நீ இல்லாத நேரம் யாவும் தீயாய் என்னை தாக்கும் வேளையில் ..
தீ பொறியாய் நீ என்னை தீண்டுகிறாய் ..
அனலாக நெஞ்சம் ஆகிறது ...
குளிர் காய வந்தவள் நான் ...
என்னை ஏனடா வாட்டுகிறாய் ..
தீயாக மாறி என்னை வதைக்கிறாய் ..
வெட்கம் கேட்டேன் வெப்பம் தந்துவிட்டாய் ..
தீண்டல் கேட்டேன், நீ வியர்வை துளிகள் ஆகிவிட்டாய் ..
இரவை கேட்டேன் நிலவாக மாறி சுடுகிறாய் ..
உறவை கேட்டேன், என் உயிர் உன்னுடன் வைத்துக்கொண்டு ஏனோ எனை கொள்கிறாய் ..
-Nithyasree Gururajan

Comments