Skip to main content

இரவும் - நிலவும் , நானும் - அவளும்

என்னை ஒளித்துவிடு உன்னுள்ளே ... மறைந்து கொள்கிறேன் உன் புடவை முந்தானையின் உள்ளே .. எனை மாற்றிவிட்டு உன் பார்வையாலே , வாழ நினைக்கின்றேன் ஒரு மனிதனாக உன் அன்பாலே ... கண்கள் திறந்தால் நீ தோன்ற வேண்டும் , என் கைகளில் நீ சேர வேண்டும் .. உன் அருகே நான் கரைய , என் தீண்டலில் நீ உறைய ... நிலவும் தென்றலும் நம்மை கண்டு வெட்கம் கொள்ள... உன் ஸ்பரிசத்தில் நான் மயங்கி விட, வெட்கத்தில் நீ கண் மூட , இந்த இரவே நம்மை கண்டு பொறாமை கொள்கிறதே....
                                      - Nithyasree Gururajan

Comments

Popular posts from this blog

Paarthavudan Vizhundhen

Unnai kanda nodi manadhil aazhamaga otti kondadhu... Un vaasanai en mel patta podhu en udalum manathadhu...  Un vizhigalil en vizhigalai kanda podhu asaivugal illamal dhegam uraindhadhu... Nee yaaro? Dhevadhaiyo? Andha iraivanin amsamo?  En kaadhali aavayo? En thunaiviyaai maaruvayo? Mudhal naal mudhal murai unnai kandadhume kaadhal konden en anbe... Un kangala? Idhazhgala? Imaigala? Punnagaiya? Theriyavillaye penne... Edhu un mel kaadhal kolla cheidhadhu puriyavillaye..                                   - Nithyasree Gururajan 
Kannanin Raadhai