உன் மனதால் நீ தாய் ஆக வேண்டும் .. நீ தரும் அன்பினால் நான் சேய் ஆக வேண்டும் . உன் மார்போடு சாயும் போது தந்தையாக நீ மாற வேண்டும் .. அப்போது என் மனதின் பாரங்கள் தீர வேண்டும். உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடிக்கும் அர்த்தங்களை நீ தர வேண்டும். இருவரும் விழி பார்த்துக்கொண்டே , இறவை எல்லாம் பேசி தீர்க்க வேண்டும் ...
-Nithyasree Gururajan
-Nithyasree Gururajan
Comments